சு.வெங்கடேசன் எம் பி

img

கருணையின் அடிப்படையில் தரப்பட்ட வேலைக்கு மேலும் கால அவகாசம் தருக! - இரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம்

கருணையின் அடிப்படையில் தரப்பட்ட வேலைக்கு மேலும் காலம் அவகாசம் அளித்திட வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  கடிதம் எழுதியுள்ளார்.